இத்தளம் எதற்காக?
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இத்தளத்தை வாசிக்கும் அதிகமான் இணையதள வாசகர்கள் நினைக்களாம் இது ஒரு இயக்கத்தை வேண்டுமன்றே ஏசுவதற்காக் அல்லது திட்டுவதற்காக செய்யப்பட்ட வேலைவென்று ஆனால் இத்தளத்தின் உண்மையான் நோக்கம் உங்ளை சிந்திக்க வைப்பதே !!!
தப்லீக் சகோதரர்கள் அனைவரினதும் ஒருமித்த வாதம் என்னவென்றால் சில வழி கெட்ட கூட்டத்தினர் இந்த நபிமார்கள் செய்து வந்த மகத்தான வேலையைப் பற்றி இல்லாதது பொல்லாதததையெல்லாம் சொல்லுவார்கள். அவையெல்லாமே அவர்களின் பொறாமையின் வெளிப்பாடு. இந்த ஹக்கான வேலையின் பரக்கத்தால் எத்தனை லட்சம் பேர் நேர்வழி பெற்றிருக்கின்றார்கள். குடியும் போதையுமாக இருந்த எத்தனை பேர் நல்ல மனிதர்களாகியிருக்கின்றார்கள். ஒரு கையில் வெட்டரிவாளும் மறுகையில் சாராய போத்தலுமாக அலைந்த ஆயிரக் கணக்காணோர் இன்று ஒரு கையில் தஸ்பீஹ் மணியும் மறுகையில் மிஸ்வாக் குச்சியுடனும் காட்சி தருகின்றார்கள். எத்தனை ஆயிரம் பூட்டிக்கிடந்த பள்ளிகள் உயிர்ப்பிக்கப்பட்டு இன்று இபாதத்களால் ஜொலிக்கின்றன. முஸ்லிம் பெண்களிடத்தில் பர்தாவுடைய வாழ்வு வந்திருக்கின்றது. கலிமாச் சொல்வதற்கே தெரியாத எத்தனையோபேர் இன்று திருந்தி இஸ்லாமிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது அல் லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு இதன் தீவிர வளர்ச்சியே சான்றென்று அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.
உண்மையில் இவையெல்லாம் நல்ல விடயங்கள் என்பதிலும் தப்லீக் இயக்கத்தின் முயற்சியே இதற்கு முக்கிய பங்கு என்பதிலும் சந்தேகமேயில்லை. ஆனால் இந்த நன்மைகளைக் கூட விஞ்சி விடக் கூடிய இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரான நச்சுக் கருத்துள்ள கொள்கைகள் ஒரு பக்கமும், இஸ்லாத்தைக் குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி அது கூறிய பலவற்றைக் கத்தரித்து விட்டு அது கூறாத நிறைய விடயங்களை இஸ்லாமியச் சாயம் பூசி விளம்பரப்படுத்தும் போக்கும் இவர்களிடம் காணப்படுவதனாலேயே இதனை விமர்ச்சிக்கும் நிலை ஏற்படுகின்றது
அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். இன்றும் கூட குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பல கோணங்களில் முரண்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காகவே நான் தப்லீக்கை விட்டு ஒதுங்கியுள்ளேன். இன்றும் கூட டில்லி, ரைவிந் மர்கஸ் தொடர்புகளைக் கத்தரித்து விட்டு அல்குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் செயற்படுவது என்ற நிபந்தனைக்கு சம்மதித்தால் இன்றிலிருந்தே நான் என் ஆயுளைக் கொடுத்து தப்லீக்கில் இணைந்து செயற்படக் காத்திருக்கின்றேன்
இது தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ தப்லீக் சகோதரர்களுடனோ எவ்வித காழ்ப் புணர்ச்சியோ கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனேயே பழகி வருகின்றேன். ஒரு முஸ்லிம் தான் விரும்புவதை தனது சக சகோதரனுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்ப வேண்டுமென்ற நபிமொழிக்கேற்ப இதிலுள்ள விடயங்களை தப்லீக் சகோதரர்கள் படித்ததன் பின் அது பற்றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டு மென்பதே எனது அவா. ..
Muzammil சொன்னது,
ஜூலை 15, 2009 இல் 7:17 மு.பகல்
salam bro, Its very nice idea for deviding muslim ummah..how much ur getting from isrealies for this..
Admin சொன்னது,
ஜூலை 15, 2009 இல் 7:32 மு.பகல்
The reply is there in the book bro this isn’t dividing
Kareem சொன்னது,
ஜூலை 19, 2009 இல் 9:20 மு.பகல்
w/salam brother.
Please reply in patiently.
Admin சொன்னது,
ஜூலை 20, 2009 இல் 5:15 மு.பகல்
அது சமூகத்தை பிரிக்குமாயின் நாம் எப்படி நோக்க வேண்டும் எனில் இஸ்லாம் முக்கியமா சமூக ஓற்றுமை முக்கியமா என்ரு தானே அன்றி சமுகத்தை பிரிக்கும் என்ரு கூறி இஸ்லாத்தை மாற்றக் கூடாது
aboonada சொன்னது,
ஜூலை 18, 2009 இல் 4:58 பிற்பகல்
ungalin muyachi nallathu….. aqeeda vidayattil p.j kooriya karuttukkalai yeen vimarchippathillai.
Admin சொன்னது,
ஜூலை 20, 2009 இல் 5:06 மு.பகல்
இன்ஷா அல்லாஹ் அதற்கும் ஓர் WordPress தளத்தை உருவாக்குவோம்
என்ஙளுக்கு PJ நபியல்ல
he is just an orator as long as he follows Al-Quran and Sunnah we say ok
but recently he also tells that hadees are contradicting with the quran
this is a very bad is idea in islam
we can see that pj is using more of his ideas not alqurans explanations !!!
So soon expect my new blog
http://quranvspj.wordpress.com/
இஸ்லாத்தை ஓர் அமைப்புக்காகவோ அல்லது ஓர் தனினபருக்காகவோ மாற்றகூடாது
Ever pilai seythaalum pilai pilay thaan sari aahap poovathillaai !!!
abdullaa சொன்னது,
ஜூலை 20, 2009 இல் 5:40 மு.பகல்
islaam enpathu visaalamaana ineya oor kadal ithil naan pidithaa karuuthu thaan sari enpathu mikapperya madaththanamea !!!
eppoothu intha thalam open seyveerkal ?
Admin சொன்னது,
ஜூலை 20, 2009 இல் 5:46 மு.பகல்
Masha allah We have already started it but still we are preparing the content brother so insha allah soon we will notify you !!! jazaakallah
Rafi- UAE சொன்னது,
ஜூலை 20, 2009 இல் 1:10 பிற்பகல்
Dear brother Muzammil…This is specially for you…bcoz I have seen you most of the times,that any one Preaches the pure ISLAM..and will you call it as jews work ?? i thought that you had some basic knowledge about Islam.But its seems you haven’t and you’r Zeeeroo… you says Exactly as what thableeq guys says…please try to think on you Own Brain… If you have no as Brain keep quit…
சிராஜ் சொன்னது,
ஜூலை 24, 2009 இல் 8:59 மு.பகல்
Salam Brothers & Sisters,
Please visit the following islamic blogger site
http://islamicparadise.wordpress.com/ (Tamil)
http://amazingmuslims.wordpress.com/ (English)
Admin சொன்னது,
ஜூலை 25, 2009 இல் 5:47 மு.பகல்
Shall we exchange banners bro that’s good for us ?
Muhammad சொன்னது,
ஜூலை 26, 2009 இல் 3:53 பிற்பகல்
இது தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ தப்லீக் சகோதரர்களுடனோ எவ்வித காழ்ப் புணர்ச்சியோ கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனேயே பழகி வருகின்றேன்.
I kindly sugst the blogg admin to read it every day five times…..
Admin சொன்னது,
ஜூலை 28, 2009 இல் 9:27 மு.பகல்
y iz that ?
mohamed சொன்னது,
அக்டோபர் 29, 2009 இல் 10:07 பிற்பகல்
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
கீழ்வரும் இணையத்தளத்தில் ஒரு கிறுக்கன் இஸ்லாத்தையே விமர்சிக்கிறான்.அவனை கொஞ்சம் கண்டித்து விடுங்கள் ஆதார பூர்வமாக.
*********************.com
Admin சொன்னது,
அக்டோபர் 30, 2009 இல் 1:20 பிற்பகல்
I don’t think that we should refute this site
we are currently doing a project to SEO blogs so I expect all al-quran and sunnah blogs in it
email me ur blogs !?
readislam@gmai.com
irshadkaan சொன்னது,
நவம்பர் 12, 2010 இல் 2:34 பிற்பகல்
islatty olungaha poriducollta puttysaliya اذا جاءالحق وزهق الباطل edanalayea unakku (sorry unglkku) vilagavllya adu unmay anru